பேருந்தின் ஜன்னலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

x

கடையநல்லூரில் போதிய பேருந்து வசதி இல்லாததால், அரசு கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படியில் தொங்கிய படியும், பேருந்தின் ஜன்னல்களில் தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்