#JUSTIN || கோல்டு காபி, பலாப்பழ ஐஸ்கிரீம்.. - ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்

x

கோல்டு காபி, பலாப்பழ ஐஸ்கிரீம்.. - ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்


ஆவின் சார்பில் 10 புதிய பொருட்கள் அறிமுகம்


புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார் பால்வளத்துறை அமைச்சர் நாசர்


பலாப்பழ ஐஸ்கிரீம், குளிர்ந்த காஃபி, பாஸந்தி, அடுமனை யோகர்ட் உள்ளிட்ட பொருட்கள் அறிமுகம்


125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் - ரூ.45, 200மி.லி. குளிர்ந்த காஃபி - ரூ.35க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்