இனி Sunday-விலும் மெமு ரயில் சேவை - தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | l.murugan

x

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை இடையே மெமு ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான சேவையை

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்