முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா..கொட்டும் மழையிலும் விவசாயிகள் வருகை..குடைபிடித்தப்படி போலீசார்

x

50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கும் விழா.

இலவச மின் இணைப்பு ஆணைகளை வழங்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விழாவில் பங்கேற்க வருகை தரும் விவசாயிகள்.

கொட்டு மழையிலும் குடைபிடித்தப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்.


Next Story

மேலும் செய்திகள்