நவீன வசதிளுடன் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

நவீன வசதிளுடன் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
x

வேலூரில் நவீன வசதிளுடன் 53 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அதன் கழுகு பார்வை காட்சிகளை தற்போது பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்