குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு... - முதலமைச்சரின் நிவாரண நிதி

x

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு... - முதலமைச்சரின் நிவாரண நிதி


காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட மாணவன் பாலமணிகண்டன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி வழக்கப்பட்டு உள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட பாலமணிகண்டனின் குடும்பத்தினருக்கு கடந்த வாரம், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன், பாலமணிகண்டனின் பெற்றோரிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்