சொந்த தொகுதியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்

x

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்