"மாற்றுத்திறனாளிகள் துறை என்னிடம் இருப்பதால்... உறுதியளிக்கிறேன்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

x

சைகை மொழியை பள்ளியில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்