துணை மின் நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

x

துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி வைப்பு..

எரிசக்தித் துறை சார்பில், 14 துணை மின் நிலையங்கள் தொடங்கி வைப்பு..

57 துணை மின் நிலையங்களில், உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாடு தொடக்கம்..

8 புதிய 110 கி.வோ. துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்..


Next Story

மேலும் செய்திகள்