16 துணை நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

16 துணை நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 16 துணை மின் நிலையங்களையும், 52 மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்