யோகா கற்பதில் ஆர்வம்...செஸ் வீராங்கனை வைஷாலி தீவிர பயிற்சி

x

யோகா கற்பதில் ஆர்வம்...செஸ் வீராங்கனை வைஷாலி தீவிர பயிற்சி

செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனை வைஷாலி, யோகா கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் யோகா கற்பதற்கு, தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விருப்பமுள்ள போட்டியாளர்கள் யோகா கற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய மகளிர் A அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை வைஷாலி, யோகா பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.


அவருடன் இணைந்து மற்றொரு இந்திய வீராங்கனை பாக்தி குல்கர்னியும் யோகா செய்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்