🔴LIVE : செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை நிகழ்ச்சிகள் - பார்வையிடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை நிகழ்ச்சிகள் - பார்வையிடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள சர்வதேச வீரர்களுக்கு இரண்டாவது நாளாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு...
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாமல்லபுரம் போட்டி நடைபெறும் வளாகத்தில் நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு வருகிறார்.
Next Story