சென்னை புறநகர் மக்களுக்கு புது வரப்பிரசாதம் - விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை

x

சென்னையில் விமான நிலையம் முதல், புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்