கொரோனா தடுப்பூசியால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

x

கொரோனா தடுப்பூசியால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா தடுப்பூசியால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட 20 ஆயிரம் பெண்களிடமும், தடுப்பூசி செலுத்தாத 5 ஆயிரம் பெண்களிடமும் British Medical Journal இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில் மாத விடாய் சுழற்சிக்கான காலம் தற்காலிகமாக அதிகரித்திருத்துள்ளது தெரிய வந்துள்ளது. எல்லா நிறுவன தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்