அடுத்தடுத்து சங்கிலி பறிப்பு - செயின் திருடர்களால் டூவீலரோடு விபத்தில் சிக்கிய தம்பதி - அதிர்ச்சி வீடியோ

x

அடுத்தடுத்து சங்கிலி பறிப்பு - செயின் திருடர்களால் டூவீலரோடு விபத்தில் சிக்கிய தம்பதி - அதிர்ச்சி வீடியோ


கன்னியாகுமரி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் நடைபெற்ற சங்கிலி பறிப்பில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்க வாகனத்தில் வலம் வரும் கொள்ளையர்கள், இருசக்கர வாகனத்தை சென்ற தம்பதியினர் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் கைவரிசையை காட்டி உள்ளனர். செருப்பாலூர் மற்றும் நித்திரவிளை ஆகிய பகுதிகளில் நடந்த சங்கிலி பறிப்பால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அவர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்