போதையில் பைக், கார் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கும் இனி ஆப்பு

x

போதையில் பைக், கார் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கும் இனி ஆப்பு - நீங்க போதையில் இல்லாவிட்டாலும் சிக்கல் தான்

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்