நள்ளிரவில் பாஜக பிரமுகர் கார் எரிப்பு! சத்தியமங்கலம் அருகே அதிர்ச்சி சம்பவம்..

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் பாஜக பிரமுகர் சிவசேகர் என்பவருக்கு சொந்தமான கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்