கார், இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

x

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெருவயல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், காரில் பயணித்த பாலாஜி, இருசக்கர வாகனத்தில் வந்த நீதிராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த 4 பேரும், அந்த வழியாக சென்ற 2 பேரும் படுகாயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்