கனடாவில் கடும் பனிப்பொழிவு...விபத்தில் சிக்கிய வாகனங்கள் - பரபரப்பு காட்சி

x

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பனிப்பொழிவால் ஏராளமான வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட நிலையில், இது தொடர்பான பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்