"நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்-லே" "இப்படி கூடவா பிட் அடிக்கலாமா...?" பேராசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த கில்லாடி மாணவர்

x

"நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்-லே" "இப்படி கூடவா பிட் அடிக்கலாமா...?" பேராசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த கில்லாடி மாணவர்

ஸ்பெயினில் தேர்வில் மோசடி செய்ய சட்டக்கல்லூரி மாணவர் பேனாவின் மேற்பகுதியில் பிட் எழுதிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாணவர் வைத்திருந்த 11 பேனாக்களை கூர்ந்து பார்த்த போது அதில் ஒரு பாடத்தையே அவர் சுருக்கியிருந்தது பேராசிரியர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த செய்தியை பார்க்கும் இணைவாசிகள் எங்கையா நீ இருக்க என அந்த மாணவரை தேடி வருகிறார்கள்...


Next Story

மேலும் செய்திகள்