தம்பியின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் அண்ணன்

x

விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முத்தையா - கார்த்தி - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 3ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

இதில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவும், கதாநாயகி அதீதியின் தந்தையும், முன்னணி இயக்குநருமான ஷங்கரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்