#Breaking | ஜல்லிக்கட்டு வதந்தி - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை | Jallikattu | Sylendra Babu

x

ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை"

சமூகவலைதளத்தில் பரவும் தகவல் தவறானது என தமிழக காவல்துறை விளக்கம்

எந்த விதமான விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை - காவல்துறை

இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்