#BREAKING : தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதத்தை ஒப்படைத்தது ஈபிஎஸ் தரப்பு

x

2500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு,

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் ஒப்படைப்பு


Next Story

மேலும் செய்திகள்