#BREAKING || நடிகர் சிவாஜி சொத்து விவகாரம் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு.மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி.சிவாஜி மகள்களின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் .சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது- நடிகர் பிரபு தரப்பு.சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டது- தனியார் கட்டுமான நிறுவனம்.இரு தரப்பு விளக்கத்தை ஏற்று சிவாஜி மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.நடிகர் சிவாஜி மகள்களின் மனுக்கள் தள்ளுபடி.


Next Story

மேலும் செய்திகள்