படகு கவிழ்ந்து விபத்து...8 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு ..சுமார் 100 அகதிகள் பத்திரமாக மீட்பு

x

லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 ஆப்பிரிக்க அகதிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபோலிக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிபிய நகரமான காஸ்டெல்வெர்டே அருகே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உடல்கள் கரை ஒதுங்கின. மேலும் கிட்டத்தட்ட 100 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்