மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேக்கர் தேர்வு

மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேக்கர் தேர்வு
x

மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேக்கர் தேர்வு

சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த சபாநாயகர் தேர்தலில் ராகுல் நர்வேக்கர் வெற்றி

பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ராகுல் நர்வேக்கர் 164 வாக்குகள் பெற்று வெற்றி

எதிர்த்து போட்டியிட்ட சிவசேனாவின் ராஜன் சால்வி 107 வாக்குகள் பெற்றுள்ளார்

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் நர்வேக்கர்

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், புதிய சபாநாயகர் தேர்வு


Next Story

மேலும் செய்திகள்