ஆ.ராசாவுக்கு போஸ்ட்டில் பார்சல் அனுப்பிய பாஜகவினர்

x

புதுக்கோட்டை பாஜக சார்பில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு, விரைவு தபாலில் வெண்டைக்காயும், எலுமிச்சம்பழமும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அனைத்து சாதியினர் மற்றும் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசும் ஆ.ராசா, வெண்டைக்காய் சாப்பிட்டு புத்தியை வளர்த்து, எலுமிச்சம்பழத்தை தலையில் தேய்த்து குளிக்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் வகையிலும், சாதி சண்டைகள் உருவாகும் வகையிலும் பேசும் ஆ. ராசாவை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்