குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராடும் கட்சி பாஜக" - காரைக்குடியில் ஜே.பி.நட்டா பரபரப்பு பேச்சு

x

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடைபெறும் குடும்ப ஆட்சிக்கு எதிராக பாஜக போராடி வருகிறது என்று காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்