டூவீலர் சாகசம்.. குல நாசம்.. அடக்க முடியாமல் சிரித்த இளம்பெண்கள் - வைரல் வீடியோ

x

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சி- சென்னை பைபாஸ், மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் போன்ற பகுதிகளில், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அச்சத்திற்கும், அவதிக்கும் ஆளாகியுள்ள பொதுமக்கள், இருசக்கர வாகன சாகத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்