#BREAKING || தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

"தனிநபர் வருமான வரியில் மாற்றம், 157 புதிய நர்சிங் கல்லூரிகள், மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்புகள் ஆறுதல் அளிக்கிறது"

தனிநபர் வருமான வரி மாற்றங்களை பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களை மட்டுமே குறிவைத்து பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காத பட்ஜெட் இது"


Next Story

மேலும் செய்திகள்