பாரத் ஜோடோ யாத்திரை... ராகுல்காந்திக்கு ஆலோசனை கூறிய பிரசாந்த் கிஷோர்

x

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தமது பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தை குஜராத் மாநிலத்தில்இருந்து துவங்கி இருக்க வேண்டும் என, தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கூறியுள்ளார். நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தாம் இனி எந்த கட்சிக்காகவும் பணியாற்ற போவதில்லை என்றார். இனி மக்களுக்காகவே தாம் பணியாற்ற உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்