பி.எஃப்.ஐ அலுவலக சோதனை, கைது கண்டனத்துக்குரியது - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை

x

பாப்புலர் பிரண்ட் அலுவலகத்தில் சோதனை, கைது கண்டனத்துக்குரியது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் சிறுபான்மை வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாகவே இந்த தீய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக கூறினார். குறிப்பாக மதுரையில் ஒரு பெண் நிர்வாகியின் இல்லத்திற்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்ட ஒன்றிய அரசின் ஏவலாளிகளின் நடவடிக்கைகள் உச்ச பட்ச மனித உரிமை மீறல் என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்