சாலையில் தலைதெறிக்க ஓடிய கரடி!

x

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சோதனை சாவடி அருகே கரடி ஒன்று சாலையின் நடுவே ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்