"பெங்களூரு மெட்ரோ ரயில்-ஓசூர் வரை நீட்டிக்கும் திட்டம்" -"ரூ.75 லட்சம் ஒதுக்கிய தமிழக அரசு"

x

ஒசூர் வரை நீட்டிக்க, சாத்தியக்கூறு அறிக்கைக்கு, தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்