"மான் சவாரி" செய்யும் குட்டிக் குரங்கு..ஒய்யாரமாக உலா வந்த வீடியோ - "ஓ...இது தான் குரங்கு சேட்டையா?"

x

"மான் சவாரி" செய்யும் குட்டிக் குரங்கு..ஒய்யாரமாக உலா வந்த வீடியோ -

"ஓ...இது தான் குரங்கு சேட்டையா?"

சென்னை ஐஐடி வளாகத்தில் குட்டிக் குரங்கு ஒன்று மான் மீது ஹாயாக சவாரி செய்யும் வீடியோ இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது...

தன்னை ஒரு ராஜாவைப் போல் பாவித்துக் கொண்ட அந்த குரங்குக் குட்டி... அமைதியாக புல் மேய்ந்து கொண்டிருந்த மானின் முதுகின் மேல் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் கூலாக சவாரி செய்தது...


Next Story

மேலும் செய்திகள்