4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை..!- குழந்தையை அதிசயமாக பார்த்த உறவினர்கள்

x

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவித்த ஒரு தாய்க்கு, அரிதினும் அரிதாக 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவல் பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள், குடும்பத்தினர், குழந்தையை ஆர்வமாக பார்த்து சென்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவர்கள், தாயின் வயிற்றில் கரு பிரிதலின் போது ஏற்படும் குறைபாடால் 4 கால்களுடன் குழந்தை பிறந்துள்ளதாகவம், கூடுதல் கால்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்