வெளியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர்... உள்ளே பாலியல் தொழில் - திருச்சியை அதிர வைத்த பெண்கள்

x

திருவள்ளூர் தலகுப்பம் கடற்கரை சாலையைச் சேர்ந்த திவ்யா என்பவர், திருச்சி சாஸ்திரி சாலையில் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். பின்னர் அங்கு பணியாற்றிய 3 பெண்களை, காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மசாஜ் சென்டர் உரிமையாளரான திவ்யாவையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்