ஆஸி. ஓபனில் பங்கேற்க ஜோகோவிச்சுக்கு அனுமதி ?

x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்கு முன்னணி வீரர் ஜோகோவிச்சுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க ஜோகோவிச் அனுமதிக்கப்படுவார் என்றும், இது தொடர்பான அறிவிப்பை போட்டி ஏற்பாட்டாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.'--


Next Story

மேலும் செய்திகள்