“கார்டு பின்னாடி இருக்க 5 நம்பர் சொல்லு சார்“ - உஷாரா இருங்க மக்களே!.. மீண்டும் வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் - பெண் பேசும் வைரல் ஆடியோ

x
  • ஏ.டி.எம் கார்டு அனுப்பி ஓ.டி.பி எண் கேட்டு
  • நூதன மோசடி... வங்கி அதிகாரி போல ஆங்கிலத்தில் பேசும் மோசடி பெண்
  • சுதாரித்து கொண்டதால் பணத்தை இழக்காமல் தப்பிய நபர்
  • "ஏ.டி.எம் தொடர்பாக வங்கி கிளையை மட்டுமே அணுக வேண்டும்"
  • பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்