ஆசிய கோப்பை : ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம் - வெற்றிநடை போடுமா ஆப்கானிஸ்தான்?

x

ஆசிய கோப்பை : ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம் - வெற்றிநடை போடுமா ஆப்கானிஸ்தான்?


ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 3வது லீக் போட்டியில், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான், அதே முனைப்பில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. அதே சமயம் வங்கதேசமும் சிறப்பாக ஆடக்கூடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஹாங்காங் உடன் இந்தியா மோத உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்