"பிறந்த நாளுக்கு ரெஸ்ட் எடுக்க மாட்டீங்களா?"... "எனக்கு சட்டசபை தான் எல்லாமே" பதில் சொன்ன முதல்வர்

x

"பிறந்த நாளுக்கு ரெஸ்ட் எடுக்க மாட்டீங்களா?"... "எனக்கு சட்டசபை தான் எல்லாமே" பதில் சொன்ன முதல்வர்


"பிறந்த நாள் அன்று கூட ஓய்வெடுக்காமல் சட்டசபைக்கு வந்திருக்கிறீர்களே" என புதுவை எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு, "தனக்கு சட்டசபை தான் எல்லாமே" என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி நகைச்சுவையாக பதிலளித்தார்... நேற்று அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில்,

வழக்கம்போல மாலை சட்டசபைக்கு வந்து கோப்புகளை ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டார். இதனிடையே சட்டசபை நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த எதிர்கட்சித் தலைவர் சிவா, பிறந்த நாள் அன்று கூட ரெஸ்ட் எடுக்க மாட்டீங்களா என்று நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு "தனக்கு அசெம்ப்ளி தான் எல்லாமே" என்று முதல்வர் ரங்கசாமி சிரித்துக் கொண்டே பதிலளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்