"கலெக்டர் தோட்டத்துல மண் அள்ளுனா விற்றுவாரா?"-மணல் விவகாரம் - வழக்கறிஞருடன் திமுக எம்எல்ஏ பேசும் ஆடியோ..

x

"கலெக்டர் தோட்டத்துல மண் அள்ளுனா விற்றுவாரா?"-மணல் விவகாரம் - வழக்கறிஞருடன் திமுக எம்எல்ஏ பேசும் ஆடியோ..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெரியகுளத்தில் அனுமதித்த அளவைவிட மணல் அள்ளுவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவருடன் திமுக எம்எல்ஏ பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலை தற்போது கேட்போம்....

Next Story

மேலும் செய்திகள்