"ஏப்.24 மாநாடு... சசிகலாவுக்கு அழைப்பா?" - பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ் ஆதரவாளர்..!

x

ஏப்.24 மாநாடு... சசிகலாவுக்கு அழைப்பா?" - பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ் ஆதரவாளர் பதில்

தேர்தல் ஆணையத்தின் முடிவு தற்காலிகமானதே என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்