"முதல்வருக்கு ஒரு சவால் விட்டேன்" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

x

சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பாஜக சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, காவல்துறையினர் கைகளை தமிழக அரசு கட்டிப்போட்டுள்ளதாக கூறினார். சமூக நீதிக்கும், திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று குறை​கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்