விளையாடும்போதே சரிந்து விழுந்து இறந்த இந்திய வம்சாவளி - விதி வலியது என உணர்த்தும் காட்சிகள்

x

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பேட்மிண்டன் வீர‌ர்கள் சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் திடீரென கீழே சரிந்து விழுந்தார். ம

ருத்துவர்கள் பரிசோதித்த‌ போது, மாரடைப்பால் அவர் உயிரிழந்த‌தாக தெரிய வந்துள்ளது.

சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்