புஷ்பா பட ஸ்டைலுடன் ரஷ்யாவில் அல்லு அர்ஜுன்

x

ரஷ்யாவில் புஷ்பா பட ஸ்டைலுடன் அல்லு அர்ஜுன் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாஸ்கோவில் வியாழனன்று புஷ்பா படம் திரையிடப்படும் நிலையில், புரமோசனுக்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சியில் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சுகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோருடன் இணைந்து எடுக்கப்பட்ட புஷ்பா ஸ்டைல் புகைப்படத்தை அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்