'சில்லா சில்லா' - வேகமாக பரவும் அஜித் புகைப்படம் - அஜித்துடன் 'சில்லா சில்லா' பாடலாசிரியர்

x

அஜித்குமாருடன் துணிவு படத்தின் பாடலாசிரியர் எடுத்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. தனது பிறந்தநாளையொட்டி, அஜித்குமாரின் வாழ்த்து பெற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் வைசக் இந்த பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷலாக அமைந்ததாக நெகிழ்ந்துள்ளார். அஜித்குமாரை வைத்து துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்