அஜித்குமார் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

x

அஜித்குமாரின் துணிவு படம் சார்ந்து எந்த அறிவிப்பும் வெளிவராததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று துணிவு படத்தின் அப்டேட் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் படக்குழு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

மறுபக்கம் வாரிசு படத்தின் அப்டேட் வெளியானதால், கோபமடைந்த அஜித் ரசிகர்கள் இணையத்தில் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்