#BREAKING || அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தல்

x

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தல், திருவள்ளூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ்குமார் மனைவியும், கவுன்சிலருமான ரோஜா கடத்தல், வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோர் காரில் கடத்தப்பட்டதாக புகார்


Next Story

மேலும் செய்திகள்