மதுபோதையில் ஆட்டம் போட்ட அதிமுக தொண்டர்கள் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கிண்டல் பேச்சு

x

மது அருந்திவிட்டு ஆட்டம் போட்ட அதிமுக தொண்டர்களை பார்த்து, இப்படி குவார்ட்டர் போட்டு ஆடினால் அம்மா உணவகத்தில் கூட இட்லி வாங்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கிண்டலாக பேசினார்.

சத்தியமங்கலத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேடைக்கு முன்பாக சிலர் மது அருந்திவிட்டு ஆட்டம் போட்டனர். அப்போது பேசிய செங்கோட்டையன் இப்படி செய்தால் எப்படி என்னால் பேச முடியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இப்படி குவார்ட்டர் போட்டுக்கொண்டு ஆடினால் அம்மா உணவகத்தில் கூட இட்லி வாங்க முடியாது என கிண்டல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்